Map Graph

லண்டன் கிரீன்பார்க்

கிரீன்பார்க் என்பது மத்திய இலண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு பூங்காவாகும். அரச குடும்பத்தினர் பயன்படுத்தும் பூங்காக்களில் இதுவும் ஒன்று. ஹைடு பூங்காவுக்கும் ஜேம்ஸ் பூங்காவுக்கும் இடையில் 19 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது. கென்சிங்டன் தோட்டங்களும் பக்கிங்காம் அரண்மனைத் தோட்டங்களும் இணைந்த இந்த பூங்காக்கள் பிளவுபடாமல் தொடர்ச்சியாக திறந்த நிலப்பரப்புடன் ஒயிட் ஹால் மற்றும் விக்டோரியா ஸ்டேஷன் தொடங்கி கென்சிங்டன் மற்றும் நோட்டிங் ஹில் வரை நீடிக்கிறது.

Read article
படிமம்:Green_Park,_London_-_April_2007.jpgபடிமம்:Commons-logo-2.svg